தமிழ் - தமிழ் அகரமுதலி
    சில்லுக் கருப்பட்டி வைக்கும் பெட்டி ; கள்ளிறக்கும் நார்ப்பெட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சில்லுக்கருப்பட்டி வைக்கும் பெட்டி. 1. Small basket to keep palmyra jaggery;
  • கள்ளிறக்கும் நார்ப்பெட்டி. 2. Bottle made of the sheath of the palmyra stalk for drawing the juice;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A small case of palmyra jaggery.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Small basket to keep palmyra jaggery; சில்லுக்கருப்பட்டி வைக்கும் பெட்டி. 2. Bottle made ofthe sheath of the palmyra stalk for drawing thejuice; கள்ளிறக்கும் நார்ப்பெட்டி.