தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனம்பூ மாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனம் பூமாலை. இரும்பனம்புடையல் (பதிற்றுப். 42, 1). Garland of palmyra flowers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Garland of palmyra flowers; பனம்பூமாலை. இரும்பனம்புடையல் (பதிற்றுப். 42, 1).