தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகத்தியனார் மாணாக்கருள் இலக்கணநூலொன்றும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரமுஞ் செய்த ஆசிரியர். (தொல். பாயி. உரை.) A disciple of Agastya, author of a treatise on grammar and of the preface to Tolkāppiyam;

வின்சுலோ
  • [pṉmpārṉār] ''s.'' One of the twelve disciples of Agastya, so named as he lived in the town பனம்பாரம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A disciple of Agastya, author of a treatise on grammar and of the preface to Tolkāppiyam;அகத்தியனார் மாணக்கருள் இலக்கணநூலொன்றும்தொல்காப்பியச் சிறப்புப்பாயிரமுஞ் செய்த ஆசிரியர்.(தொல். பாயி. உரை.)