தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனைமரத்திற் செறிந்துள்ள நரம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனைமரத்திற் செறிந்துள்ள நரம்பு. இரும்பனஞ் செறும்பி னன்ன பரூஉமயிர் (அகநா. 277). Fibres or wires in palmyra wood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ செறி-. Fibres or wires in palmyra wood;பனைமரத்திற் செறிந்துள்ள நரம்பு. இரும்பனஞ்செறும்பி னன்ன பரூஉமயிர் (அகநா. 277).