தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனம்பழத்தின் சாறெடுக்கப்பட்ட பண்டம் ; பனைவரிச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனம்பழத்தின் சாறெடுக்கப்பட்ட பண்டம். (W.) 1. Refuse of the palmyra fruit;
  • . 2. See பனஞ்சலாகை. Loc.

வின்சுலோ
  • ''s.'' Refuse of palmyra fruit.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பனை +1. Refuse of the palmyra fruit; பனம்பழத்தின்சாறெடுக்கப்பட்ட பண்டம். (W.) 2. See பனஞ்சலாகை. Loc.