தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவிதக் கொப்புள அம்மை ; ஒரு நச்சுப்பாம்புவகை ; திருப்பனந்தாள் என்னும் ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருப்பனந்தாள் என்னும் ஊர். வேண்டியநா ணாணாற் பனசை நகரத்து (திருவாரூ. 442). Tiru-p-paṉantāḷ, a village in the Tanjore District;
  • ஒருவகை விஷ அம்மை. 1. Pustular and phelegmonous inflammation of the skin, a dangerous kind of small-pox;
  • விஷப்பாம்புவகை. 2. A venomous kind of snake;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pustular and phlegmonous inflammation of the skin, a dangerous kind of small pox; 2. a venomous kind of snake.

வின்சுலோ
  • [pṉcai] ''s.'' Name of a town, ஓரூர்.
  • [paṉacai] ''s.'' A pustular and phleg monous inflammation of the skin, a dan gerous kind of small pox, ஓர்விதக்கொப்பு ளஅம்மை. W. p. 51. PANASA. 2. a venomous kind of snake, ஓர்விஷப்பாம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பனந்தாள். Tiru-p-paṉantāḷ, a village in the Tanjore District;தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருப்பனந்தாள் என்னும்ஊர். வேண்டியநா ணாணாற் பனசை நகரத்து (திருவாரூ. 442).
  • n. < panasā. 1. Pustular and phelegmonous inflammation of theskin, a dangerous kind of small-pox; ஒருவகைவிஷ அம்மை. 2. A venomous kind of snake;விஷப்பாம்புவகை.