தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனம்பழத்தின் உள்ளீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனம்பழத்தின் உள்ளீடான விதை. Palmyra stone;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பனைவிரை.

வின்சுலோ
  • ''s.'' Palmyra stones.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Palmyra stone; பனம்பழத்தின் உள்ளீடான விதை.