தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதநீர் ; சோறு முதலியவற்றை வைப்பதற்குப் பனையோலையால் செய்தபட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதநீர் சோறு முதலியவற்றை வைப்பதற்குப் பனையோலையாற் செய்த பட்டை. வெள்ளை மலை . . . இரும்பனங்குடையும் மிசையும் (புறநா. 177). Ola basket for holding palmyra juice or food;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Olabasket for holding palmyra juice or food; பதநீர் சோறு முதலியவற்றை வைப்பதற்குப் பனையோலையாற்செய்த பட்டை. வெள்ளமலை . . . இரும்பனங்குடையும் மிசையும் (புறநா. 177).