தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனங்கொட்டையிலிருந்து உண்டாவதும் உண்ணுதற்குரியதுமான நீண்ட முளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனங்கொட்டையிலிருந்து உண்டாவதும் உண்டாற்குரியதுமான நீண்ட முளை. (பதார்த்த. 402.) The long and edible palmyra root;

வின்சுலோ
  • ''s.'' Young edible palmyra roots.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The long and edible palmyra root; பனங்கொட்டையிலிருந்து உண்டாவதும் உண்டற்குரியதுமானநீண்ட முளை. (பதார்த்த. 402.)