தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனைமரத்தில் வாழும் அன்றிற்பறவை ; ஒரு கிளிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைக்கிளி. 2. A species of parrot;
  • பனைமரத்தில் வாழும் அன்றில் என்னும் பறவை. 1. The aṉṟil bird, as frequenting palmyras;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அன்றில், ஒருகிளி.

வின்சுலோ
  • ''s.'' The அன்றில் bird, as frequenting palmyra trees. 2. A species of parrot.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.)1. The aṉṟil bird, as frequenting palmyras; பனைமரத்தில் வாழும் அன்றில் என்னும் பறவை. 2. A species of parrot; ஒருவகைக்கிளி.