தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனஞ்சாற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் கற்கண்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனஞ் சாற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் கற்கண்டுவகை (பதார்த்த.189.) Rock candy made of palmyra sap;

வின்சுலோ
  • ''s.'' Sugar candy made of palmyra sap.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Rock candy made of palmyra sap; பனஞ்சாற்றைக் காய்ச்சிக் செய்யப்படும் கற்கண்டுவகை.(பதார்த்த. 189.)