தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்பந்தக்கட்டு , சுற்றமிகுதி ; சூழ்ச்சி ; கூட்டச்சேர்க்கை ; இல்லாததைக் கூட்டிச் சொல்லுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இல்லாததைக் கட்டிச்சொல்லுகை Fabrication, forgery
  • சம்பந்தக்கட்டு. (W.) 2. Relation by marriage ;
  • சதியாலோசனை. 1. Plot, conspiracy;
  • கூட்டச்சேர்க்கை Confederacy, league;
  • சுற்றமிகுதி. 1. Large circle of relations;

வின்சுலோ
  • ''s.'' A plot, conspiracy, confederacy, league, தட்டுப்பாடு. 2. A fabrication, forgery, கட்டுக்கதை. 3. Affi ance or relation by marriage, சம்பந்த க்கட்டு. பந்துக்கட்டானபேச்சு. A fabricated story, conspiracy.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பந்து +.1. Large circle of relations; சுற்றமிகுதி. 2.Relation by marriage; சம்பந்தக்கட்டு. (W.)
  • n. < பந்து +.(W.) 1. Plot, conspiracy; சதியாலோசனை. 2.Confederacy, league; கூட்டச்சேர்க்கை. 3. Fabrication, forgery; இல்லாததைக் கட்டிச்சொல்லுகை.