தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உணவருந்துவதற்கென்று அமைத்த கட்டிடம். உக்கிராணம் களஞ்சியம் பந்திக்கட்டு பண்ணை முதலிய எல்லா இடங்களின் விசாரணை வேலைகளின் (மீனாட். சரித். i, 36). Dining hall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பந்தி +.Dining hall; உணவருந்துவற்கென்று அமைத்தகட்டிடம். உக்கிராணம் களஞ்சியம் பந்திக்கட்டு பண்ணைமுதலிய எல்லா இடங்களின் விசாரணை வேலைகளின்(மீனாட். சரித். i, 36).