தமிழ் - தமிழ் அகரமுதலி
    பந்தல் ; நிழல் ; பண்டசாலை ; ஓலக்கமண்டபம் ; படர்கொடி விதானம் ; ஒரு கடற்கரைப் பட்டினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டசாலை. நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் (பதிற்றுப், 55, 4). 3. Storehouse;
  • ஒலக்கமண்டபம். மகளிர்யாரும் பந்தரினுரிமை செய்ய (கம்பரா. மாயாச. 52). 4. The state-chamber;
  • நிழல். நன்மரப் பந்த ரிலவந்திகையின் (சிலப்.10, 30). 2. Shade;
  • கால்நட்டுக் கீற்றுக்கள் பரப்பிய இடம். படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே (புறநா.260). 1. [K. pantar.] Pandal ;
  • படர்கொடி விதானம். 5. Bower, arbour ;
  • முத்துக்குப் பேர்போன ஒரு புராதனக் கடற்கரைப்பட்டினம் பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் (பதிற்றுப்.74). An ancient sea-port famous for pearls;
  • முற்பிறப்பிற் செய்த தீவினையால் ஞானம்பெறாது பாசத்துக்கு உள்ளானவர். (W.) Persons subject to the influence of karma and not yet eligible for divine illumination;

வின்சுலோ
  • ''s.'' [''also'' பத்தர்.] Persons in bon dage; those under the influence of moral evil on account of the sins of former births, and not yet eligible for divine illumination, பாசத்துக்குள்ளானவர்கள்.
  • [pntr] ''s.'' A town, Masulipatam, ஓர்பட் டணம். 2. [''a poetic form of'' பந்தல்.] Booth. 3. See under பந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [K. pantar.] Pandal;கால்நட்டுக் கீற்றுக்கள் பரப்பிய இடம். படஞ்செய்பந்தர்க் கன்மிசை யதுவே (புறநா. 260). 2. Shade;நிழல். நன்மரப் பந்த ரிலவந்திகையின் (சிலப். 10,30). 3. Storehouse; பண்டசாலை. நன்கலவெறுக்கை துஞ்சும் பந்தர் (பதிற்றுப். 55, 4). 4.The State-chamber; ஓலக்கமண்டபம். மகளிர்யாரும் பந்தரினுரிமை செய்ய (கம்பரா. மாயாச. 52).5. Bower, arbour; படர்கொடி விதானம்.
  • n. < bandha. Personssubject to the influence of Karma and not
    -- 2481 --
    yet eligible for divine illumination; முற்பிறப்பிற்செய்த தீவினையால் ஞானம்பெறாது பாசத்துக்கு உள்ளானவர். (W.)
  • n. An ancient sea-portfamous for pearls; முத்துக்குப் பேர்போன ஒரு புராதனக் கடற்கரைப்பட்டினம். பந்தர்ப் பயந்த பலர்புகழ்முத்தம் (பதிற்றுப். 74).