தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறவு ; கட்டு ; தொடர்பு ; முடிச்சு ; பற்று ; செய்யுளின் தளை ; முறைமை ; கட்டுப்பாடு ; மயிர்முடி ; சொத்தைப் பிறர்வயப்படுத்துகை ; மதில் ; கைவிளக்கு ; தீவட்டி ; அழகு ; தீத்திரள் ; உருண்டை ; பொன் ; நூலிழை ; பெருந்துருத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம். (சிவக.814, உரை.) 4. (Jaina.) Bondage of the soul by karma, one of nava-patārttam, q.v.;
  • உறவு. பந்தமுடையான் (இனி.நாற்.8). 5. Relationship, kindred;
  • சம்பந்தம். 6. Link, connection;
  • பற்று. நந்தும்..பந்தமிலாளர் தொடர்பு (நாலடி, 234). 7. Affinity, tie of friendship, attachment;
  • பாவின் தளை. பந்த மடிதொடை (காரிகை, தற்சிறப்.). 8. Metrical connection of the last syllable of a foot with the first syllable of its succeeding foot;
  • முறைமை. பந்தநீர் கருதாதுலகிற் பலிகொள்வதே (தேவா. 425, 7). 9. Social code, custom, law;
  • கட்டுப்பாடு. (அரு. நி.) 10. Constitution, binding agreement;
  • மயிர்முடி. (பிங்.) 11. Tied hair;
  • சொத்தைப் பராதீனப்படுத்துகை. Colloq. 12. Encumbrance on property; alienation of property;
  • மதில். (பிங்.) 13. Surrounding wall, fortification;
  • அழகு. (பிங்.) 14. Beauty;
  • கைவிளக்கு. (பிங்.) 15. Lamp;
  • தீவட்டி. 16. Torch; flambeau;
  • தீத்திரள். பந்தமெரிந்தாற்போல (இராமநா. உயுத். 79). 17. Fireball;
  • உருண்டை. (பிங்.) 18. Ball, anything globular;
  • போன். (பிங்.) 19. Gold;
  • நூலிழை. (பிங்.) 20. Yarn, single twisted thread;
  • பெருந்துருத்தி. (W.) 21. A large kind of bellows;
  • பாசம். பந்தமும் வீடும் பரப்புகின்றீர் (தேவா.586, 2). 3. Bondage, earthly attachment, opp. to mōṭcam;
  • முடிச்சு (யாழ்.அக.) 1. Tie ;
  • கட்டு. (பிங்.) 2. Bandage, ligature ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tie, முடிப்பு; 2. a bandage, a ligature, a bond, a fetter, கட்டு; 3. affinity, relationship, முறைமை; 4. a torch, தீவர்த்தி; 5. link, connection, தொடர்; 6. connection of poetical feet as தளை; 7. beauty, அழகு. ஏணிப்பந்தம், துணிப்-, இரும்புப்-, காளப்-, different kinds of torches. பந்தமும் வீடும், bondage and liberation of souls. பந்தம் பிடிக்க, to carry torches. பந்தர், (also பத்தர்) persons in bondage, பாசத்துக் குட்பட்டவர்.

வின்சுலோ
  • [pantam] ''s.'' Tie, முடிப்பு. 2. Bandage, ligature, fetter, trammel, கட்டு. W. p. 598. BAND'HA. 3. Link, connexion, தொ டர். 4. Any thing globular, திரட்சி. 5. Hair-knot, கொண்டை. 6. Relationship, kindred, உறவு. 7. Affinity, the tie of friendship, attachment, முறைமை. 8. Es tablished rule, custom, institution, con stitution, ஏற்பாடு. 9. Surrounding wall, fortification, மதில். 1. A large kind of bellows, பெருந்துருத்தி. (சது.) 11. Secularity, earthly attachment corporal existence, connexion of the soul with matter, spirit ual bondage--as opposed to முத்தி or li beration. 12. ''(c.)'' A flambeau, a torch, தீவர்த்தி. 13. Connexion of poetical feet, as தளை. 14. (சது.) Beauty, அழகு.--There are different kinds of torches, as இரும்புப்பந் தம், எரிபந்தம், ஏணிப்பந்தம், காடபந்தம், which See in their places; also துணிப்பந்தம், or வண் ணார்பந்தம், a torch made of rags obtained from washermen.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bandha. 1. Tie;முடிச்சு. (யாழ். அக.) 2. Bandage, ligature; கட்டு.(பிங்.) 3. Bondage, earthly attachment, opp.to mōṭcam; பாசம். பந்தமும் வீடும் பரப்புகின்றீர்(தேவா. 586, 2). 4. (Jaina.) Bondage of the soulby karma, one of nava-patārttam, q. v.; ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம். (சீவக. 814, உரை.) 5.Relationship, kindred; உறவு. பந்தமுடையான்(இனி. நாற். 8). 6. Link, connection; சம்பந்தம்.7. Affinity, tie of friendship, attachment; பற்று.நந்தும் . . . பந்தமிலாளர் தொடர்பு (நாலடி, 234).8. Metrical connection of the last syllable of afoot with the first syllable of its succeedingfoot; பாவின் தளை. பந்த மடிதொடை (காரிகை,தற்சிறப்.). 9. Social code, custom, law;முறைமை. பந்தநீர் கருதாதுலகிற் பலிகொள்வதே(தேவா. 425, 7). 10. Constitution, bindingagreement; கட்டுப்பாடு. (அரு. நி.) 11. Tiedhair; மயிர்முடி. (பிங்.) 12. Encumbrance onproperty; alienation of property; சொத்தைப்பராதீனப்படுத்துகை. Colloq. 13. Surroundingwall, fortification; மதில். (பிங்.) 14. Beauty;அழகு. (பிங்.) 15. Lamp; கைவிளக்கு. (பிங்.) 16.Torch, flambeau; தீவட்டி. 17. Fireball; தீத்திரள். பந்தமெரிந்தாற்போல (இராமநா. உயுத். 79).18. Ball, anything globular; உருண்டை. (பிங்.)19. Gold; பொன். (பிங்.) 20. Yarn, singletwisted thread; நூலிழை. (பிங்.) 21. A largekind of bellows; பெருந்துருத்தி. (W.)