தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எரித்துத் துளித்துளியாக மருந்துக்கு எடுக்கும் சுடரெண்ணெய்.(W.) Medicinal oil formed of drops of compounds burnt with oil;

வின்சுலோ
  • ''s.'' A kind of medicinal oil, சுடர்த்தயிலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bandha+. Medicinal oil formed of drops of compounds burnt with oil; எரித்துத் துளித்துளியாகமருந்துக்கு எடுக்கும் சுடரெண்ணெய். (W.)