தமிழ் - தமிழ் அகரமுதலி
    பந்து விளையாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பந்துவிளையாடுதல். சென்று பந்தடித்துமே (சிலப், 29, கந்துகவரி.). To play with ball;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பந்து+. To play with ball; பந்துவிளையாடுதல். சென்றுபந்தடித்துமே (சிலப். 29, கந்துகவரி.).