தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிபாட்டு, பட்டினப்பாலை மலைபடுகடாம் என்ற பத்துப் பாடல்கள் அடங்கிய பழைய நூற்றெகுதி பாரத் தொல்காப்பியமும் பத்துப்பாட்டுங் கவுயும் (தனிப்பா), A collection of ten ancient Tamil poem viz., tirumurukaāṟṟṭய¬, prunar-āṟṟuppatatai mullai-p-pāttu,maturai-k-kāttu, maturai-k-kāṅci,netu-nal vātai.kuṟžci-p-paṭṭu, paṭṭina-p-pālai, malai.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A collection of ten ancient Tamil poems,viz.tirumurukāṟṟuppaṭai, porunar-āṟṟuppaṭai,ciṟu-pāṇ-āṟṟuppaṭai, perum-pāṇ-āṟṟuppaṭai,mullai-p-pāṭṭu, maturai-k-kāñci, neṭu-nal-vāṭai, kuṟiñci-p-pāṭṭu, paṭṭiṉa-p-pālai, malai-paṭu-kaṭām; திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்றபத்துப் பாடல்கள் அடங்கிய பழைய நூற்றொகுதி.பாரத் தொல்காப்பியமும் பத்துப்பாட்டுங் கலியும்(தனிப்பா.).