தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு , ஏழு , பன்னிரண்டாந்திதிகள் ; காலவகை ; நற்பசு ; காளி ; கண்ணன் தேவியருள் ஒருத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டு ஏழ பன்னிரண்டாந் திதிகள்.(சூடா) 1. The 2nd, 7th 12th titi of a lunar fortnight;
  • காரணம் பதினொன்றனுள் சுக்கில பக்ஷத்து சதுர்த்தி, ஏகாதசி கிருஷ்ண பக்ஷத்து திருதியை, தசமி இவற்றின் பிற்பாதியும், சுக்கில பக்ஷத்து அஷ்டமி, பூர்ணிமை, கிருஷ்ண பக்ஷத்து ஸப்தமி 2. (Astrol.) The lattler half of the 4th and 11th titi of the bright fortnight and the 3rd and 10th titi of the dark fortnight, and the former half of the 8th titi of the bright fortnight.
  • நற்குறியுள்ள பசு. (W.) 3. Cow having auspicious marks;
  • கண்ணன் தேவியருள் ஒருத்தி. 5. A consort of Krṣṇ;
  • காளி. (பிங்.) 4. Kālī;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 2nd, 7th and 12th days of the waning moon; 2. a gentle cow having auspicious marks நற்பசு; 3. Kali, காளி. பத்திரைகேள்வன், Virabadhra, the husband of Kali.

வின்சுலோ
  • [pattirai] ''s.'' The second, seventh, and twelfth days of the waning moon, இரண் டாமேழாம்பன்னிரண்டாந்திதி. 2. A gentle cow having auspicious marks, &c., நற்பசு. W. p. 612. B'HADRA. 3. Kali, the goddess, காளி; [''ex'' பத்திரன்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhadrā. 1. The 2nd,7th, 12th titi of a lunar fortnight; இரண்டு ஏழு பன்னிரண்டாந் திதிகள். (சூடா.) 2. (Astrol.) The latter half of the 4th and 11th titi of the bright fortnight and the 3rd and 10th titi of the dark fortnight, and the former half of the 8th titi of the bright fortnight, full-moon, 7th and 14th titi of the dark fortnight, one of eleven karaṇam, q.v.; கரணம் பதினொன்றனுள் சுக்கில
    -- 2466 --
    பக்ஷத்து சதுர்த்தி, ஏகாதசி, கிருஷ்ண பக்ஷத்து திருதியை, தசமி இவற்றின் பிற்பாதியும், சுக்கில பக்ஷத்துஅஷ்டமி, பூர்ணிமை, கிருஷ்ண பக்ஷத்து ஸப்தமி,சதுர்த்தசி இவற்றின் முற்பாதியுமான காலம். (விதான.பஞ்சாங். 29.) 3. Cow having auspicious marks;நற்குறியுள்ள பசு. (W.) 4. Kālī; காளி. (பிங்.) 5.A consort of Kṛṣṇa; கண்ணன் தேவியருள் ஒருத்தி.