தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பு ; பறவை ; சாதிபத்திரி ; இலை ; காளி ; கொத்தளம் ; காட்டுச்சாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொத்தளம். (W.) Battery;
  • See காட்டுச்சாதி. (L.) 5. Malabar nutmeg.
  • பறவை. (பிங்.) 2. Bird;
  • சாதிபத்திரி. colloq. 4. Mace;
  • அம்பு. (திவா.) 1. Arrow;
  • காளி. (பிங்.) Kālī, consort of šiva;
  • இலை. (பிங்) இலதை வல்லிகளினுள்ளா லிருந்த பத்திரிகள் (மேருமந்.1163). Leaf;
  • குதிரை. (சூடா.) 3. Horse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a leaf, இலை; 2. an arrow, அம்பு; 3. a bird, பறவை; 4. a horse, குதிரை; 5. Kali, consort of Siva.

வின்சுலோ
  • [pttiri] ''s. (Eng.)'' Battery, கொத்தளம். ''(c.)''
  • [pattiri] ''s.'' A leaf, இலை-as சாதிபத் திரி. 2. An arrow, அம்பு. 3. A bird, பற வை. 4. A horse, குதிரை. (சது.) [''ex'' பத்தி ரம்.] 5. Kali, consort of Siva, காளி; [''ex'' பத்திரன்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < patrin. 1. Arrow;அம்பு. (திவா.) 2. Bird; பறவை. (பிங்.) 3.Horse; குதிரை. (சூடா.) 4. Mace; சாதிபத்திரி.Colloq. 5. Malabar nutmeg. See காட்டுச்சாதி.(L.)
  • n. < patra. Leaf; இலை.(பிங்.) இலதை வல்லிகளினுள்ளா லிருந்த பத்திரிகள்(மேருமந். 1163).
  • n. < bhadrā. Kālī, consort of Šiva; காளி. (பிங்.)
  • n. < E. Battery; கொத்தளம். (W.)