தமிழ் - தமிழ் அகரமுதலி
    காத்தல் ; காவலில் வைத்துப் பாதுகாத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காவலில்வைத்துப் பாதுகாத்தல். 2. To keep in safe or close custody;
  • பராமரித்தல். 1. To take care of;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < பத்திரம் +. 1. To take care of; பராமரித்தல். 2. To keep in safe or close custody;காவலில்வைத்துப் பாதுகாத்தல்.