தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளாகக் கருதப்பட்ட கண்ணகி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளாகக் கருதப்பட்ட கண்ணகி, பத்தினிக்கடவுளைப் பரசல் வேண்டுமென (சிலப், 25, 114). Kaṇṇaki deified;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பத்தினி +. Kaṇṇaki deified; கடவுளாகக்கருதப்பட்ட கண்ணகி. பத்தினிக்கடவுளைப் பரசல்வேண்டுமென (சிலப். 25, 114).