தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழிபாடு ; ஒழுக்கம் ; முறைமை ; வரிசை ; வகுப்பு ; பத்திரிகை முதலியவற்றின் நீளவாட்டுப் பகுதி ; அலங்கார வேலைப்பாடு ; யானையின் நடைவகை ; வீட்டிறப்பு ; தூணின் இடைவெளி ; பாத்தி ; நம்பிக்கை ; பக்தி ; படைத்தொகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு தேர். ஒரு யானை. முன்று குதிரை, 5, காலாட்கள் கொண்ட படை. The smallest division of an army = 1 chariot, 1 elephant, 3 horses, 5 soldiers;
  • வரிசை. பத்தியிற் குயிற்றிய...சித்திரக்கிம்புரி (சீவக.83) 1. Row, train, column, rank, range, file, colonnade, series;
  • வகுப்பு. (W.) 2. Class; arrangement; division;
  • பத்திரிகை முதலியவற்றின் நீளவாட்டுப்பகுதி. பத்திரிகை மூன்று பத்திகொண்டது. (w.) 3. Columns in writing or print;
  • பாத்தி. (W.) 4. Garden beds in rows;
  • முறைமை. (சூடா.) 5. Mode, method, order, way, plan, manner; established rule or custom;
  • அலங்கார வேலைப்பாடு. பத்திப்பல்வினை (பெருங். இலாவாண. 6, 55). 6. Fineness in workmanship;
  • வீட்டிறப்பு. வீட்டிற் பத்தியிறக்கினார்கள். (W.) 7. Sloping verandah-roof;
  • தூண்களின் இடைவெளி. (W.) 8. Room or space between pillars;
  • யானையின் நடைவகை. வினைதகு வட்டமும் வீதியும் பத்தியும்... இமைப்பினி னியற்றினான் (சீவக. 1839). 9. Gait of an elephant;
  • கடவுள் முதலியோரிடத்திலுள்ள பற்று, பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன் (திருவாச. 2, 119). 1. Devotion to God, guru, king, etc.;
  • வழிபாடு. (சூடா.) 2. Service; worship;
  • ஒழுக்கம். (சூடா.) 3. Moral conduct ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. series, row, வரிசை; 2. column in writing. நிரை; 3. mode, method, order, established rule or custom, way, plan, manner, முறைமை; 4. room or space between pillars; 5. garden beds in rows. பத்தி பத்தியாய் எழுத, to make several columns in writing.
  • பக்தி, s. devotedness, fidelity, பற்றுதல்; 2. piety, godliness, faith, விசுவாசம்; 3. service, worship, ஆரா தனை; 4. a division of an army composed of one chariot, one elephant, three horse and five foot soldiers, பதாதி. பத்தன், பக்தன், (pl. பக்தர்) a devout person, a devotee, தொண்டன். அவன் எனக்குப் பத்தன், he is my trusted friend, he trusts in me. பத்தாசை, gratitude and love. பத்திமான், a pious godly man. பத்திவிசுவாசம், piety and faith. பத்திவைராக்கியம், religious enthusiasm, piety and zeal. அவபத்தி, impiety. தெய்வபத்தி, faith in God, godliness. வீண்பத்தி, superstition.

வின்சுலோ
  • [patti] ''s.'' Row, train, column, rank, range, file, colonnade, series, வரிசை--as பந்தி. 2. Class, arrangement in writing or print, &c., நிரை. 4. Mode, method, order, esta blished rule or custom, way; plan, manner, முறைமை. 5. Extension of a verandah-roof, வீட்டிறப்பு. 6. Room or space between pillars, தூணினிடைவெளி. ''(c.)'' 7. ''(Old. Dic.)'' Garden beds in rows, as பாத்தி. பத்திபத்தியாயிருத்தல். Being in columns, as writing, &c. பத்திபத்தியாயெழுதல். Writing in separate columns or portions, instead of writing all across the ola, page, &c. பத்திபத்தியாய்வைத்தல். Placing or rang ing in rows, columns, &c. பத்தியிறக்குதல், Making a sloping veran dah-roof.
  • [patti ] --பக்தி, ''s.'' Piety, faith, விசுவா சம். 2. Service, worship, வழிபாடு. 3. Love, affection, அன்பு. 4. Devotion, attachment; fidelity, to a parent, husband, king, guru, deity, சார்பு. 5. Consistent walk according to religious rules, exemplariness, mora lity, virtue, religious observance, ஒழுக்கம். W. p. 61. B'HAKTI. 6. A division of an army consisting of one chariot or ele phant, three horse and five foot soldiers, பதாதி.W. p. 498. PATTI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < paṅkti. 1. Row, train,column, rank, range, file, colonnade, series;வரிசை. பத்தியிற் குயிற்றிய . . . சித்திரக்கிம்புரி(சீவக. 83). 2. Class; arrangement; division;வகுப்பு. (W.) 3. Columns in writing orprint; பத்திரிகை முதலியவற்றின் நீளவாட்டுப்பகுதி.பத்திரிகை மூன்று பத்திகொண்டது. (W.) 4.Garden beds in rows; பாத்தி. (W.) 5. Mode,method, order, way, plan, manner; establishedrule or custom; முறைமை. (சூடா.) 6. Finenessin workmanship; அலங்கார வேலைப்பாடு. பத்திப்பல்வினை (பெருங். இலாவாண. 6, 55). 7. Slopingverandah-roof; வீட்டிறப்பு. வீட்டிற் பத்தியிறக்கினார்கள். (W.) 8. Room or space betweenpillars; தூண்களின் இடைவெளி. (W.) 9. Gait ofan elephant; யானையின் நடைவகை. வினைதகு வட்டமும் வீதியும் பத்தியும் . . . இமைப்பினி னியற்றினான் (சீவக. 1839).
  • n. < bhakti. 1. Devotion toGod, guru, king, etc.; கடவுள் முதலியோரிடத்திலுள்ள பற்று. பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன் (திருவாச. 2, 119). 2. Service; worship;வழிபாடு. (சூடா.) 3. Moral conduct; ஒழுக்கம்.(சூடா.)
  • n. < patti. The smallestdivision of an army = 1 chariot, 1 elephant,3 horses, 5 soldiers; ஒரு தேர், ஒரு யானை, மூன்றுகுதிரை, 5 காலாட்கள் கொண்ட படை.