தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளன்புடையவர் , அடியார் ; அன்புடையார் ; வீரசைவரில் புலால் உண்ணாத வகுப்பினர் ; இருவினைப் பிணைப்புள்ள ஆன்மாக்கள் ; வணிகர்கள் ; தட்டார் பட்டப்பெயர்களுள் ஒன்று ; குடுக்கை ; தொட்டி ; மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ; குழி ; நார் உரித்தற்கு ஏற்ற பனைமட்டையின் ஓர் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்புடையார். தேசபத்தர். 2. Persons who are loyal to God, king or country;
  • வீரசைவரில் புலாலுண்ணாத வகுப்பினர். Loc. 3. A caste of Virašaiva vegetarians;
  • இருவினைப்பந்தமுள்ள ஆன்மாக்கள்.(அஷ்டாதச. தத்வத். பக்.16.) Persons subject to bondage, and pursuing worldly pleasures;
  • வியாபாரிகள். (W.) Merchants;
  • அடியார். பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே (திருவாச.37, 8). 1. Devotees, votaries;
  • தட்டார் பட்டப்பெயருள் ஒன்று. A caste title of goldsmiths;
  • குடுக்கை. கொடிக்காய்ப்பத்தர் (கல்லா.40, 3). 3. Cocoanut shell or gourd used as a vessel;
  • யாழினேருறுப்பு. பத்தருங் கோடு மாணியு நரம்புமென்று (சிலப். கானல். கட்டுரை). A part of yāḷ;
  • . 1. See பத்தல், 1, 4, 5.
  • தொட்டி. பன்றிக் கூழ்ப்பத்தரில் (நாலடி, 257). 2. Wooden trough for feeding animals;

வின்சுலோ
  • [pattar] ''s.'' [''probably from'' வத்தகர்.] Persons of the mercantile caste. 2. See பத்தல், பத்தன், பந்தர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. See பத்தல், 1, 4, 5. 2.Wooden trough for feeding animals; தொட்டி.பன்றிக் கூழ்ப்பத்தரில் (நாலடி, 257). 3. Cocoanutshell or gourd used as a vessel; குடுக்கை.கொடிக்காய்ப்பத்தர் (கல்லா. 40, 3).
  • n. < T. battuḍu. A castetitle of goldsmiths; தட்டார் பட்டப்பெயருள் ஒன்று.
  • n. < bhakta. 1. Devotees,votaries; அடியார். பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே (திருவாச. 37, 8). 2. Persons who areloyal to God, king or country; அன்புடையார்.தேசபத்தர். 3. A caste of Vīrašaiva vegetarians;வீரசைவரில் புலாலுண்ணாத வகுப்பினர். Loc.
  • n. < baddha. Persons subject to bondage, and pursuing worldly pleasures; இருவினைப்பந்தமுள்ள ஆன்மாக்கள். (அஷ்டாதச. தத்வத். பக். 16.)
  • n. perh. vartaka. Merchants; வியாபாரிகள். (W.)
  • n. A part of yāḻ; யாழினோருறுப்பு. பத்தருங் கோடு மாணியு நரம்புமென்று(சிலப். கானல். கட்டுரை)