தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்கு ; ஆகமக் கிரியைக்கு வழி காட்டும் நூல் ; சொற்பொருள் ; வழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழி. (நாமதீப. 541.) 3. Road, way;
  • சொற்பொருள். (W.) Meaning of words;
  • ஆகமக்கிரியைகளுக்கு நெறிகாட்டும் நூல். அகோரசிவாசாரியர் பத்ததி. 2. Manual of ritualistic rules;
  • ஒழங்கு. (தைலவ.தைல.). 1.Series, row, line, range;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. series, row, line, வரிசை; 2. formula, rule, நூல்; 3. road, way, வழி. பத்ததிப்படி, according to rule, prescription etc.

வின்சுலோ
  • [pattati] ''s.'' Series, row, line, range, ஒழுங்கு. 2. Formula, canon, rule, ritual, manual for performing religious cere monies, compounding medicines, &c., கிரி யைகளைவிதிக்குநூல். 3. Road, way, வழி. W. p. 5. PADTHATI. 4. Meaning of words, சொற்பொருள். (சது.) பத்ததிப்படி. According to rule, prescrip tion, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < paddhati. 1. Series,row, line, range; ஒழுங்கு. (தைலவ. தைல.) 2.Manual of ritualistic rules; ஆகமக்கிரியைகளுக்குநெறிகாட்டும் நூல். அகோரசிவாசாரியர் பத்ததி.3. Road, way; வழி. (நாமதீப. 541.)
  • n. perh. pada-dhī. Meaning of words; சொற்பொருள். (W.)