தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதனை மிகுதல். 1. To burst forth in agony, as on hearing sad news ;
  • ஆத்திரம் மிகுதல். 2. To be very eager, anxious or restless;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< பதை- +. 1. To burst forth in agony, as onhearing sad news; வேதனை மிகுதல். 2. To bevery eager, anxious or restless; ஆத்திரம் மிகுதல்.