தமிழ் - தமிழ் அகரமுதலி
    துடித்தல் ; வருந்துதல் ; நடுங்குதல் ; ஆத்திரமடைதல் ; செருக்கடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துடித்தல் பாடுகின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை (திருவாச, 5, 31). 1. To throb, as in sympathy; to flutter, quiver, beat, as the heart through fear, pain or grief ;
  • வருந்துதல். 2. To be in agony, as a creature in fire; to suffer intensely ;
  • நடுங்குதல். அடிபதைத் தரற்றிய வரக்கி (கம்பரா. சூர்ப்ப. 97). 3. To shake ;
  • ஆத்திரப்படுதல். பறந்து போதுங் கொலென்று பதைக்கின்றார் (கம்பரா. பள்ளி. 15) 4. To be anxious;
  • செருக்கடைதல். Loc. 5. To be conceited;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சக்குறிப்பு.

வின்சுலோ
  • --பதைப்பு, ''v. noun.'' Used in all the meanings ''of'' பதை, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. [K. pade.] 1.To throb, as in sympathy; to flutter, quiver, beat,as the heart through fear, pain or grief; துடித்தல்.பாடுகின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை (திருவாச. 5, 31).2. To be in agony, as a creature in fire; tosuffer intensely; வருந்துதல். 3. To shake; நடுங்குதல். அடிபதைத் தரற்றிய வரக்கி (கம்பரா. சூர்ப்ப.97). 4. To be anxious; ஆத்திரப்படுதல். பறந்துபோதுங் கொலென்று பதைக்கின்றார் (கம்பரா. பள்ளி.15). 5. To be conceited; செருக்கடைதல். Loc.