தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விக்கிரமாதித்தனைப்பற்றிப் போசராசனுக்கு முப்பத்திரண்டு பதுமைகள் கூறியதாக வழங்கும் கதைத்தொகுதி. (W.) Stories of Vikramāditya said to have been told by 32 puppets to the king Bhōja;

வின்சுலோ
  • ''s.'' Stories said to have been told by puppets to Vickramaditya.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பதுமை +. Stories of Vikramāditya said tohave been told by 32 puppets to the king Bhōja;விக்கிரமாதித்தனைப்பற்றிப் போசராசனுக்கு முப்பத்திரண்டு பதுமைகள் கூறியதாக வழங்கும் கதைத்தொகுதி. (W.)