தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகள் ; காளி ; கற்பிற் சிறந்த சூரபன்மன் மனைவி ; திருமகள் தோன்றிய பொய்கை ; ஓரிதழ்த்தாமரை ; பாவை ; சிலை ; பதுமநிதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதுமநிதி. (அபி. சிந்.) Patumaniti;
  • விக்கிரகம். எந்தை பிரான் வடிவத்தோடு பொருந்து பதுமையை (உபதேசகா. சிவவிரத. 404). 2. Idol;
  • ஓரிலைத்தாமரை. (தைலவ. தைல.) 5. A small plant;
  • பாவை.2. விக்கிரகம். எந்தைபிரான் வடிவத்தொடு பொருந்து பதுமையை (உபதேச கா சிவவிரத.404) 1. Puppet,
  • இமவானில் திருமகள் தோன்றிய ஒரு பொய்கை. (சீவக. 183, உரை.) 4. A Himālayan lake where Lakṣmī was born;
  • . 3. See பதுமகோமளை. பழிதவிர் கற்புடைப் பதுமை தன்மகன் (கந்தபு. சூரனகர்புரி. 5).
  • திருமகள். (திவா.) பதுமைபோலிய பொற்பினாள் (கம்பரா. தாடகை. 32). 1. Lakṣmī;
  • மாகாளி. (பிங்.) 2. Kāḷi;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a puppet பொம்மை; 2. Lakshmi; 3. Kali. பதுமையாட்டுகிறவன், a puppet player.

வின்சுலோ
  • [patumai] ''s.'' Lukshmi, இலக்குமி. W. p. 5. PADMA. 2. Kali, காளி. (சது.) 3. [''com. for'' பதிமை.] A puppet, பொம்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < padmā. 1.Lakṣmī; திருமகள். (திவா.) பதுமைபோலிய பொற்பினாள் (கம்பரா. தாடகை. 32). 2. Kāḷi; மாகாளி.(பிங்.) 3. See பதுமகோமளை. பழிதவிர் கற்புடைப்பதுமை தன்மகன் (கந்தபு. சூரனகர்புரி. 5). 4. AHimālayan lake where Lakṣmī was born;இமவானில் திருமகள் தோன்றிய ஒரு பொய்கை. (சீவக.183, உரை.) 5. A small plant; ஓரிலைத்தாமரை.(தைலவ. தைல.)
  • n. < pratimā. 1. Pup-pet, doll; பாவை. 2. Idol; விக்கிரகம். எந்தைபிரான் வடிவத்தோடு பொருந்து பதுமையை (உபதேசகா. சிவவிரத. 404).
  • n. < padmā. Patuma-niti; பதுமநிதி. (அபி. சிந்.)