தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரு கால்களையும் மடக்கி அமரும் தாமரை மலர்போன்ற இருக்கைநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசனம் ஒன்பதனுள் இடக்காலை வலத்தொடையிலும் வலக்காலை இடத்தொடையிலும் வைத்து உட்கார்ந்து வலக்கையால் வலது பெருவிரலையும் இடக்கையால் இடது பெருவிரலையும் முதுகிற் கைமாற்றிப் பிடித்துக்கொண்டு மோவாய்க்கடையை மார்பின்மேலூன்றி நாசிநுனியில் நாட்டம் வைத்திருக்கும் ஆசனவகை.(சீவக,656,உரை.) Lotus-posture, a yogic posture which consists in placing the right foot on the left thigh and the left foot on the right thigh and grasping the toes with the hands crossed over the back, while the chin presses on the chest and the gaze is fixed on the ti

வின்சுலோ
  • --பதுமாதனம், ''s.'' As பது மம். 6.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < padmā-sana. Lotus-posture, a yōgic posture whichconsists in placing the right foot on the leftthigh and the left foot on the right thigh andgrasping the toes with the hands crossed overthe back, while the chin presses on the chestand the gaze is fixed on the tip of the nose,one of nine ācaṉam, q. v.; ஆசனம் ஒன்பதனுள்இடக்காலை வலத்தொடையிலும் வலக்காலை இடத்தொடையிலும் வைத்து உட்கார்ந்து வலக்கையால்வலது பெருவிரலையும் இடக்கையால் இடது பெருவிரலையும் முதுகிற் கைமாற்றிப் பிடித்துக்கொண்டு மோவாய்க்கடையை மார்பின்மேலூன்றி நாசிநுனியில் நாட்டம் வைத்திருக்கும் ஆசனவகை. (சீவக. 656, உரை.)