தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தாமரையில் வீற்றிருபவன்] பிரமன் பழியாது மில்லாத பதுமாசனற்கும் (பிரபோத, 3, 6). Brahma, as seated on a lotus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.Brahmā, as seated on a lotus; [தாமரையில் வீற்
    -- 2479 --
    றிருப்பவன்] பிரமன். பழியாது மில்லாத பதுமாசனற்கும் (பிரபோத. 3, 6).