தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமன் ; எண்வகை நாகத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டமாநாகங்களுள் வடமேற்றிசையினின்று பூமியைத் தாங்குவதாகக் கருதப்படும் நாகம். (பிங்.) 2. A divine serpent believed to support the earth in the North-West, one of aṣṭa-mā-nākam, q.v. ;
  • பிரமன். 1. Brahmā;

வின்சுலோ
  • ''s.'' Brahma, the lotus deity, பிரமன். 2. One of the ''nagas'' that sup port the earth. See நாகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < padma. 1.Brahmā; பிரமன். 2. A divine serpent believedto support the earth in the North-West, one ofaṣṭa-mā-nākam, q.v.; அஷ்டமாநாகங்களுள் வடமேற்றிசையினின்று பூமியைத் தாங்குவதாகக் கருதப்படும் நாகம். (பிங்.)