தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளித்தல் ; பதிவிருத்தல் ; மறைதல் ; பின்னிற்றல் ; காண்க : பதுங்குபிடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளித்தல். அரண்புக்குப் பதுங்கினானை (கம்பரா.அங்கத.31). 1. To hide, conceal oneself;
  • பதிவிருத்தல். பதுங்கிலும் பாய்புலி (திருமந்.2914). 2. To lie in ambush, crouch;
  • மறைதல். பருதியை முகின்மறைப்பப் பாயொளி பதுங்கினாற்போல் (சி.சி, 2, 83). 3. To disappear;
  • பின்னிற்றல் . (W.) 4. To fawn, cringe,
  • . See பதுங்குபிடி-. Loc.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K.hatugu.] 1. To hide, conceal oneself; ஒளித்தல்.அரண்புக்குப் பதுங்கினானை (கம்பரா. அங்கத. 31). 2.To lie in ambush, crouch; பதிவிருத்தல். பதுங்கிலும் பாய்புவி (திருமந். 2914). 3. To disappear;மறைதல். பருதியை முகின்மறைப்பப் பாயொளிபதுங்கினாற்போல் (சி. சி. 2, 83). 4. To fawn,cringe; பின்னிற்றல். (W.)--tr. See பதுங்குபிடி-.Loc.