தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்குவியல் ; இலைக்குவியல் ; மணற்குன்று ; சிறுதூறு ; பாறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாறை. (பிங்.) பாடலம் புனைந்தகற் பதுக்கை யிவ்விடனே (கல்லா. 6). 5. Rock ;
  • சிறுதூறு. (திவா.) உவலைப் பதுக்கை முரம்பு (தஞ்சைவா.363). 4. Thicket, bushes, low jungle;
  • மணற்குன்று பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி (புறநா.264). 3. Sand-bank; elevation;
  • இலைக்குவியல். பதுக்கை நிரைத்த கடுநவை யாராற்று (கலித்.12, 2). 2. Heap of leaves;
  • கற்குவியல். பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலை (ஐங்குறு.362). 1. Pile of stones;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hillock, a bank, an elevation, சிறுதிட்டை; 2. bushes. a thicket, சிறுதூறு; 3. a rock, பாறை.

வின்சுலோ
  • [ptukkai] ''s.'' A hillock, bank, elevation, சிறுதிட்டை. 2. Thicket, bushes, low jungle, சிறுதூறு. 3. Rock, பாறை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. பதுங்கு-. 1.Pile of stones; கற்குவியல். பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலை (ஐங்குறு. 362). 2. Heap of leaves;இலைக்குவியல். பதுக்கை நிரைத்த கடுநவை யாராற்று(கலித். 12, 2). 3. Sand-bank; elevation; மணற்குன்று. பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி (புறநா. 264). 4. Thicket, bushes, low jungle; சிறுதூறு. (திவா.) உவலைப் பதுக்கை முரம்பு (தஞ்சைவா. 363). 5. Rock; பாறை. (பிங்.) பாடலம்புனைந்தகற் பதுக்கை யிவ்விடனே (கல்லா. 6).