தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிப்பு ; கபடம் ; பதுங்குந்தன்மை ; மன்னிக்கை ; கண்ணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணி. Pond. Snare;
  • பின்னிற்கை. (W.) 4. Servility, cringing, fawning ;
  • எய்தல் பாய்தல் முதலியவற்றுக்காகப் பதுங்குகை. 3. Stooping, crouching, hiding, as one watching to shoot a game, as a beast to spring on its prey;
  • கபடம் பதுக்கமாய் நடக்கிறான். (W.) 2. Clandestine conduct;
  • ஒளிக்கை. 1. Skulking, lurking, hiding;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பதுங்ரு) lurking, ஒளிதல்; 2. clandestine conduct, கபடம்; 3. servility, cringing, ஒதுக்கம்.

வின்சுலோ
  • [ptukkm] ''s.'' Skulking, lurking, hiding one's self or another, ஒளிப்பு. 2. Clandes tine conduct, கபடம். 3. Stooping, crouch ing, hiding, as one watching to shoot game, or as a beast to spring on its prey, &c., ப துங்குகை. 4. Servility, cringing, fawning, truckling, ஒதுக்கம்; [''ex'' பதுங்கு.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பதுங்கு-. 1.Skulking, lurking, hiding; ஒளிக்கை. 2. Clandestine conduct; கபடம். பதுக்கமாய் நடக்கிறான்.(W.) 3. Stooping, crouching, hiding, as onewatching to shoot a game, as a beast to springon its prey; எய்தல் பாய்தல் முதலியவற்றுக்காகப்பதுங்குகை. 4. Servility, cringing, fawning;பின்னிற்கை. (W.)
  • n. < பதுங்கு-. Snare;கண்ணி. Pond.