தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டுத்தொகையுள் ஒன்றானதும், சோர் பதின்மரைப்பற்றிப் புலவர் பதின்மரால் பாடப்பெற்றதும் ஒரோருவர்க்குப் பத்துப் பாட்டாக நூறுபாடல்களால் அமைந்ததுமான நூல். ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாட லித்திறத்த வெட்டுத் தொகை (தனிப்பா.). 2. A collection of 10 decades on 10 Cēra kings, composed by ten poets, one of eṭṭu-t-tokai, q.v.;
  • நூறு. 1. Ten times ten;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ten times ten.

வின்சுலோ
  • [ptiṟṟuppttu] ''s.'' Ten times ten, நூறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Ten times ten; நூறு. 2. A collectionof 10 decades on 10 Cēra kings, composed byten poets, one of eṭṭu-t-tokai, q.v.; எட்டுத்தொகையுள் ஒன்றானதும், சேரர் பதின்மரைப்பற்றிப் புலவர்பதின்மரால் பாடப்பெற்றதும் ஓரொருவர்க்குப் பத்துப்பாட்டாக நூறுபாடல்களால் அமைந்ததுமான நூல்.ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாட லித்திறத்தவெட்டுத் தொகை (தனிப்பா.).