தமிழ் - தமிழ் அகரமுதலி
    மச்சம் , கூர்மம் , வராகம் , வாமனம் , பதுமம் , வைணவம் , பாகவதம் , பிரமம் , சைவம் , இலிங்கம் , பௌடிகம் , நாரதீயம் , காருடம் , பிரமகைவர்த்தம் , காந்தம் , மார்க்கண்டேயம் , ஆக்கினேயம் , பிரமாண்டம் என்பன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரானைப்பற்றிக்கூறும் மச்சபுராணம், கூர்மபுராணம், வராகபுராணம், வாமனபுராணம், சிவ மகாபுராணம், இலிங்கபுராணம், பவிடியபுராணம், காந்தபுராணம், மார்க்கண்டேயபுராணம், பிரமாண்ட புராணம் என பத்தும், திருமாலைப்பற்றிக்கூறும் விஷ்ணுபுராணம் The eighteen chief Purāṇas in Sanskrit, compiled by vyāsa, viz., Macca-puṟāṇam, Kūrma-purāṇam, Varāka-purānam, Vāmana-purāṇam, Civamakā-purāṇam, iliṇka-purāṇam, paviṭiya-purāṇam, Kāntapurāṇam, Mārkkaṇṭēya-purāṇam,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The eighteen chief Purāṇas inSanskrit, compiled by Vyāsa, viz.macca-purāṇam, kūrma-purāṇam, varāka-purā-ṇam, vāmaṉa-purāṇam, civamakā-purāṇam,iliṅka-purāṇam, paviṭiya-purāṇam, kānta-purāṇam, mārkkaṇṭēya-purāṇam, piramāṇṭa-purāṇam, these ten devoted to the praiseof Šivaviṣṇu-purāṇam, pākavata-purā-ṇam, karuṭa-purāṇam, nāratīya-purāṇam,these four devoted to the praise of Viṣṇu,pirama-purāṇam, patuma-purāṇam, these twodevoted to the praise of Brahmāākkiṉēya-purāṇam, devoted to the praise of Agnipira-mavaivartta-purāṇam, devoted to the praise ofthe Sun; சிவபிரானைப்பற்றிக்கூறும் மச்சபுராணம்,கூர்மபுராணம், வராகபுராணம், வாமனபுராணம், சிவமகாபுராணம், இலிங்கபுராணம், பவிடியபுராணம்,காந்தபுராணம், மார்க்கண்டேயபுராணம், பிரமாண்டபுராணம் என்ற பத்தும், திருமாலைப்பற்றிக்கூறும்விஷ்ணுபுராணம், பாகவதபுராணம், கருடபுராணம்,நாரதீயபுராணம் என்ற நான்கும், பிரமனைப்பற்றிக்கூறும் பிரமபுராணம், பதுமபுராணம் என்ற இரண்டும், அக்கினியைப்பற்றிக்கூறும் ஆக்கினேயபுராணம்ஒன்றும், சூரியனைப்பற்றிக்கூறும் பிரமவைவர்த்தபுராணம் ஒன்றும் ஆகிய பதினெட்டுத் தலைமைப்புராணங்கள். (பிங்.)