தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுத்துதல் ; மணி முதலியன இழைத்தல் ; பதியவைத்தல் ; குழியாக்குதல் ; தாழ்த்தல் ; எழுதல் ; அதிகாரம் கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுத்துதல். பத்திக்டலுட்பதித்த பரஞ்சோதி (திருவாச. 11, 12). 1. To imprint, impress, stamp, engrave, as in mind;
  • அதிகாரங் கொடுத்தல். (W.) 7. To invest with power, authority or prerogative;
  • மணி முதலியன இழைத்தல். 2. To infix, insert, ingraft, inlay, as gems; to enchase;
  • எழுதுதல். Colloq. 6. To enter in a register;
  • தாழ்த்துதல். 4. To lower height, price, etc.; to set lower, insert insert deeper;
  • பதியம்போடுதல். Loc. 5. To plant a shoot, runner or creeper;
  • குழியாக்குதல். (W.) 3. To excavate, sink;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of பதி-.1. To imprint, impress, stamp, engrave, as inmind; to plunge; அழுத்துதல். பத்திக்கடலுட்பதித்த பரஞ்சோதி (திருவாச. 11, 12). 2. To infix,insert, ingraft, inlay, as gems; to enchase; மணிமுதலியன இழைத்தல். 3. To excavate, sink; குழியாக்குதல். (W.) 4. To lower height, price, etc.;to set lower, insert deeper; தாழ்த்துதல். 5. Toplant a shoot, runner or creeper; பதியம்போடுதல். Loc. 6. To enter in a register; எழுதுதல்.Colloq. 7. To invest with power, authorityor prerogative; அதிகாரங் கொடுத்தல். (W.)