தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழிப்போக்கன் ; காலாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழிப்போக்கன். அந்நாளி லொருவணிகன் பதிக னாகி (பெரியபு. திருஞான. 473). Traveller; wayfarer;
  • காலாள். (W.) Footsoldier;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a foot-soldier, காலாள்; 2. a pedestrian, வழிச்செல்வோன்.

வின்சுலோ
  • [patikaṉ] ''s.'' A foot soldier, காலாள். W. p. 5. PADIKA. 2. A traveller on foot, a pedestrian, வழிச்செல்வோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pathika. Traveller;wayfarer; வழிப்போக்கன். அந்நாளி லொருவணிகன்பதிக னாகி (பெரியபு. திருஞான. 473).
  • n. < padika. Foot-soldier; காலாள். (W.)