தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகரம் ; பதிகை ; நாற்று ; உறைவிடம் ; வீடு ; கோயில் ; குறிசொல்லும் இடம் ; ஊர் ; பூமி ; குதிரை ; தலைவன் ; கணவன் ; அரசன் ; மூத்தோன் ; குரு ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதிகை. நுண்ணிலைவேல் பதி கொண்டு (சீவக. 1186). 1. Penetration, transfixion, thrust;
  • திரிபதார்த்தங்களுள் ஒன்றாகிய கடவுள். பதியணுகிற் பசுபாச நில்லாவே (திருமந். 115). 6. (šaiva.) The Supreme being, one of tiri-patārttam, q.v.;
  • . 3. See பதியம். Loc.
  • உறைவிடம். (திவா.) பதியிற் கலங்கிய மீன் (குறள், 1116). 4. Abode, residence;
  • வீடு. (திவா.) 5. Home, house;
  • கோயில். (சங். அக.) 6. Temple;
  • குறி சொல்லும் இடம். பதியிருந்த பதியெல்லாம் பதிவாகச் சென்றேன் (நாஞ். மருமக். மா.). 7. An oracular shrine;
  • ஊர். பதியெழு வறியாப் பழங்குடி (சிலப். 1, 15). 8. Town, city, village;
  • பூமி. (தைலவ. தைல). 9. The earth;
  • குதிரை. (அக. நி.) 10. Horse;
  • . 11. See பதிவிளக்கு. (W.)
  • தலைவன். (பிங்.) 1. Master, superior;
  • கணவன். மங்கலங்கண்டவர் பதியிவட் கென்ற கட்டுரை (அரிச். பு. விவாக. 242). 2. Husband;
  • அரசன். (பிங்.) பதியின் பிழையன்று (கம்பரா. நகர்நீ. 133). 3. Lord, chief, king;
  • முத்தோன். (திவா.) 4. Elder, senior;
  • குரு. (பிங்.) 5. Spiritual preceptor;
  • நாற்று. Loc. 2. Sapling for transplantation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a place, இடம்; 2. home, residence, வீடு; 3. a town, ஊர்; 4. a lamp placed on a pot for driving away devils from a person by magic; 5. root, வேர். பதிக்குவர, to come home. மோட்ச பதியர், the inhabitants of paradise.
  • s. a master, a chief, an owner, தலைவன்; 2. a husband, கணவன்; 3. the Supreme Being, கடவுள்; 4. a spiritual teacher, a guru, குரு; 5. an elder, a superior, மூத்தோன். பதி ஞானம், the knowledge of the Supreme Being. பதிவிரதம், the faithfulness of a wife. பதிவிரதி, --விரதை, --விரதாபத்தினி, a chaste & virtuous wife. சேனாபதி, the commander of an army.
  • II. v. i. become imprinted or impressed, அழுந்து; 2. be fixed or fastened in, இழைக்கப்படு; 3. decline; sink, be humble, தாழு; 4. conceal, ஒளி; 5. squat, crouch, cower, குனி; 6. quail, flinch, பதுங்கு; v. t. register, record, எழுது. நன்றாய்ப் பதிந்திருக்க, to be well printed or stamped. மனசிலே பதிந்தது, it is impressed on the mind. பதிய (பதிவு) வைக்க, same as பதியம் வைக்க.
  • VI. v. t. imprint, impress, அழுத்து; 2. imbed, inlay, இழை; 3. register, எழுது; 4. hide, bury, புதை; 5. excavate sink, குழியாக்கு; 6. lay down a shoot, runner or creeper etc. பதியம் போடு. பதித்தல், v. n. imprinting etc. பதித்திழைக்க, to inchase or set precious stones in gold. பதித்துவைக்க, to enter in a book, to register. பதித்தெழுத, to indent well in writing on an ola.

வின்சுலோ
  • [pti] ''s.'' Place. location, இடம். 2. Abode, dwelling, home, house, residence, வீடு. 3. A town, ஊர். 4. An agricultu ral town or village, மருதநிலத்தூர். 5. A city, நகரம். 6. A lamp placed on a pot, for driving away devils from a person, by magical art, பேயோட்டவைக்கும்விளக்கு.
  • [pati] ''s.'' Master, owner, தலைவன். 2. A husband, கொழுநன். W. p. 497. PATI. 3. Lord, chief, sovereign, king, emperor, அர சன். 4. The Supreme Being, எப்பொருட்கு மிறைவன். 5. An elder, a superior, மூத் தோன். 6. A spiritual teacher, குரு. 7. One of the three original principles. See திரிபதார்த்தம்.
  • [pti] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' To be imprint ed, impressed, engraven, indented, அழுந்த. 2. To be fixed, inserted, ingrafted, inlaid. --as a gem, metal or ivory; to be imbed ded, implanted, இழைக்கப்பட. 3. To be paved, flagged, bricked, பாவப்பட. 4. To be set, as a seal, to be marked, to be stamped, முத்திரையழுந்த. 5. To be low, as land; to be depressed, sunk, hollow, worn away, தாழ. 6. To be mild, gentle, tractable, submissive, modest, humble; to be re duced, as mental energy, the operative principle of Deity in the soul, causing a cessation of moral actions, &c., அமைய. 7. To be absorbed, engrossed, involved as the mind in any object ஊன்ற. 8. To be written, entered, inserted, registered, எழுதப்பட. 9. To be low, to be placed lower; to decline or be near setting, as a heavenly body; to descend, to light, as a bird, சாய. 1. To sink in; as the foot, or as a wheel, &c., in mud; to enter, to penetrate as into a soft body, ஆழ. 11. To stoop, to below or close to the ground; to squat, to crouch, to cower, குனிய. 12. To perch, to roost, as a bird, தங்க. 13. To be invested with power, authority or prerogative, அதிகாரம்பெறப்பட. 14. To be reduced in price, விலைதணிய. 15. To be pious ly disposed, பணிய. 16. To quail, to flinch, பதுங்க. 17. ''v. a.'' கிறேன், ந்தேன், வேன், ய. To register, enter in writing, எழுத. ''(c.)'' அவனைக்கணக்கிலேபதிந்தேன். I took him on the roll.
  • [pti] க்கிறேன், த்தேன், ப்பேன், பதிக்க, ''v. a.'' To imprint, to impress, to engrave, அழுத்த. 2. To infix, to insert, to ingraft, to inlay--as gems, metal or ivory; to enchase, to imbed, இழைக்க. 3. To set a seal, to stamp, to seal, முத்திரிக்க. 4. To excavate, to sink, குழியாக்க. 5. To lower, to depress in height, stature or price, to set lower, to insert deeper, தாழ்த்த. 6. To enter in writing, to register, எழுத. 7. To lay down a shoot, runner or creeper. &c., பதியம்போட. 8. To invest with power, authority or prerogative, அதிகாரங்கொடுக்க. 9. To reduce the energizing principle of the Deity in the soul, அடக்க. 1. To tie or fasten low down, கீழாகக்கட்ட. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பதி-. 1. Penetration, transfixion, thrust; பதிகை. நுண்ணிலைவேல் பதிகொண்டு (சீவக. 1186). 2. Sapling for transplantation; நாற்று. Loc. 3. See பதியம். Loc.4. Abode, residence; உறைவிடம். (திவா.) பதியிற் கலங்கிய மீன் (குறள், 1116). 5. Home,house; வீடு. (திவா.) 6. Temple; கோயில்.(சங். அக.) 7. An oracular shrine; குறி
    -- 2473 --
    சொல்லும் இடம். பதியிருந்த பதியெல்லாம் பதிவாகச்சென்றேன் (நாஞ். மருமக். மா.). 8. Town, city,village; ஊர். பதியெழு வறியாப் பழங்குடி (சிலப். 1,15). 9. The earth; பூமி. (தைலவ. தைல.) 10.Horse; குதிரை. (அக. நி.) 11. See பதிவிளக்கு.(W.)
  • n. < pati. 1. Master, superior;தலைவன். (பிங்.) 2. Husband; கணவன். மங்கலங்கண்டவர் பதியிவட் கென்ற கட்டுரை (அரிச். பு.விவாக. 242). 3. Lord, chief, king; அரசன். (பிங்.)பதியின் பிழையன்று (கம்பரா. நகர்நீ. 133). 4.Elder, senior; மூத்தோன். (திவா.) 5. Spiritualpreceptor; குரு. (பிங்.) 6. (Šaiva.) The SupremeBeing, one of tiri-patārttam, q.v.; திரிபதார்த்தங்களுள் ஒன்றாகிய கடவுள். பதியணுகிற் பசுபாச நில்லாவே (திருமந். 115).