தமிழ் - தமிழ் அகரமுதலி
    படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேனை. (திவா.) கடாங்கதழ் பதாகினி (ஞானா. 26, 18). Army;
  • கொடிப்படை. நாயகி பதாகினிகளே (தக்கயாகப். 433). Army carrying banners;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an army, போர்ச்சேனை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
படை.

வின்சுலோ
  • [patākiṉi] ''s.'' An army, போர்ச்சேனை. W. p. 497. PATAKIN.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < patākinī. Army;சேனை. (திவா.) கடாங்கதழ் பதாகினி (ஞானா. 26, 18).
  • n. < patākinī. Armycarrying banners; கொடிப்படை. நாயகி பதாகினிகளே (தக்கயாகப். 433).