- சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்ற நால்வகை முத்தி நிலை. (பிங்.) 4. Final states of bliss, four in number, viz., cāḷōkam, cāmīpam, cārūpam, cāyucciyam;
- புண்ணியலோகம். பதவியை யெவர்க்கு நல்கும் பண்ணவன் (கம்பரா. வாலிவ. 136). 3. Worlds of the gods, lower states of bliss;
- வழி. (திவ். இயற். 2, 89, அரும்.) 2. Road, path, way;
- நிலை. 1. Station, situation, position, rank;
- நீர்மையுள்ளவன். பதவியாய்ப் பாணியானீ ரேற்று (திவ். இயற். 2, 89). Person of real humility;
|