தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பதற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலங்குதல். பதறிக் குலைகுலைய (நீதிநெறி. 90). 1. To be flurried, confused, agitated;
  • முன்பின் யோசனையின்றி அவசரப்படுதல். அருத்தியிற் பதறி வந்தோம் (அரிச். பு. சூழ்வினை. 22). 2. To be impatient, overhasty; to hurry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T. K. padaru,M. padaṟuka.] 1. To be flurried, confused,agitated; கலங்குதல். பதறிக் குலைகுலைய (நீதிநெறி.90). 2. To be impatient, overhasty; to hurry;முன்பின் யோசனையின்றி அவசரப்படுதல். அருத்தியிற்பதறி வந்தோம் (அரிச். பு. சூழ்வினை. 22).