தமிழ் - தமிழ் அகரமுதலி
    பக்குவம் ; உணவு , சோறு ; அவிழ் ; தண்ணீர் ; ஈரம் ; கள் ; அறுகம்புல் ; இளம்புல் ; இனிமை ; இன்பம் ; அழகு ; ஏற்ற சமயம் ; தகுதி ; பொழுது ; நாழிகை ; கூர்மை ; அடையாளம் ; அளவை ; பொருள் ; காவல் ; கொக்கு ; முயற்சி ; மாற்றுரு ; செய்யுளடி நாலிலொன்று ; பூரட்டாதிநாள் ; மொழி ; காண்க : பதபாடம் ; இடம் ; பதவி ; தெய்வபதவி ; வழி ; தரம் ; கால் ; வரிசை ; ஒளி ; இசைப்பாட்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கால் எறிபதத்தா னிடங்காட்ட (புறநா.4). 1. Foot, leg;
  • செய்யுளடி. (W.) 2. Foot or line of a stanza;
  • நாலிலொன்று. (பிங்.) 3. Quarter;
  • பூரட்டாதி. (விதான குணாகுண. 11.) 4. The 25th nakṣatra;
  • மொழி. (நன்.128.) 5. Word, vocable;
  • . 6. See பதபாடம் செளிசிறார் பதமோதும் திருத்தோணிபுரத்து (தேவா. 88, 2)
  • இசைப்பாட்டுவகை. முத்துத்தாண்டவர் பதம். 7. A kind of musical composition;
  • இடம். பதங்களேழும் (தக்கயாகப். 147). 8. Place, site, location;
  • பதவி. பிரிவி றொல்பதந் துறந்து (கம்பரா. திருவடிசூட்டு. 101.) 9. Situation, rank;
  • தெய்வபதவி. சிவபதமளித்த செல்வமே (திருவாச. 37, 3). 10. State of future bliss;
  • வழி. (திவா.) 11. Way, •road, path;
  • தரம். பெண்டிருந் தம்பதங் கொடுக்கும் (புறநா.151). 12. Circumstance, capacity;
  • வரிசை. (பிங்.) 13. Row, order, series;
  • வீடு கட்டுவதற்கு இடமறிய வரையும் சோதிடயந்திரத்தின் கட்டங்கள். (W.) 14. (Astrol.) Compartments drawn on a chart for determining the site for building a house;
  • ஒளி. பொற்பதப் பொது (கோயிற்பு. காப்பு). 15. Light, brightness;
  • மாறுவேஷம். (யாழ். அக.) 24. Disguise;
  • முயற்சி. (யாழ். அக.) 23. Effort;
  • கொக்கு. (யாழ். அக.) 22. cf. baka. Crane;
  • காவல்; (யாழ். அக.) 21. Watch;
  • பொருள். (யாழ். அக.) 20. Thing substance;
  • அளவை. (சங். அக.) 19. Measure;
  • அடையாளம். (சங். அக.) 18. Sign, indication;
  • கூர்மை. கத்தி பதமாயிருக்கிறது. 17. Sharpness, as of the edge of a knife;
  • நாழிகை. (திவா.) 16. Indian hour of 24 minutes;
  • பொழுது. (பிங்.) 15. Time;
  • அழகு. (W.) 12. Beauty;
  • ஏற்றசமயம். எண்பதத்தா லெய்தல் (குறள், 991). 13. Fit occasion, opportunity;
  • தகுதி. 14. Suitability;
  • இன்பம். (சூடா.) 11. Joy, delight;
  • இனிமை. வெங்குருவரசர் பதம்பெற வெழுதி வரைந்திடு மேடு (திருவாலவா.38, 40). 10. Gentleness, sweetness;
  • இளம்புல். (பிங்.) 9. Tender grass;
  • See அறுகம்புல். (திவா.) 8. cf. பதவம். Bermuda grass.
  • பக்குவம், சில்பதவுணவின் (பெரும்பாண்.64) 1. Proper consistency; required degree of hardness or softness, quality or fitness;
  • உணவு. (திவா.) பதமிகுத்துத் துய்த்தல் வேண்டி (சிலப். 28, 189). 2. Cooked food;
  • சோறு. (திவா.) 3. Boiled rice;
  • அவிழ். (சூடா.) 4. A grain of boiled rice;
  • தண்ணீர். (திவா.) 5. Water;
  • ஈரம். (திவா.) மாவெலாம் பதம் புலர்ந்த (கம்பரா. மூலபல.79). 6. Dampness, moisture;
  • கள். மகிழ்ப் பதம் பன்னாட் கழிப்பி (பொருந. 111) 7. Toddy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பதன், s. a proper temperament, consistency, fitness, பக்குவம்; 2. boiled rice, சோறு; 3. a kind of ode, சிந்து; 4. a sacrificial grass, அறுகு; 5. beauty, அழகு; 6. time, காலம்; 7. an Indian hour of 24 minutes, நாழிகை. பதக்கேடு, பதனழிவு, over-ripeness. பதநீர், (com. பதனி, vulg. பதினி) palm tree juice drawn in a pot rubbed with chunnam inside to prevent fermentation. பதந் தப்ப, to miss the proper temperature, to spoil (as a dish by seasoning it too little or too much). பதந் தப்பின எஃகு, steel too much hardened. பதமாய் வடிக்க, to strain the water from the boiled rice in proper time. பதம் பாட, to compose a பதம், ode. பதம் பார்க்க, to try the taste and consistency of boiling rice etc.; 2. to test the degree of heat in metals. இரும்பைப் பதம்பார்த்து அடி, strike the iron when it is in the right degree of heat. பதனிட, பதமாக்க, பதப்படுத்த, to temper, to season, to mould, to tan. தோல் பதனிடுகிறவன், a tanner.
  • s. as பாதம்; 2. line of a stanza, செய்யுளடி; 3. place, இடம்; 4. way, வழி; 5. word, மொழி; 6. a state of future bliss; 7. rank, station; degree, வரிசை. பதச்சேதம், separating words in interpreting poetry. பதத்திலே வைக்க, to bring into a good way. பத நியாசம், regularity of step in dancing, பதக்கிரமம். பதப்புணர்ச்சி, combination of one word with another. பதமுடிக்க, to analyse compound words. பதவுரை, verbal rendering of a text.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உரை, பாழி.

வின்சுலோ
  • [ptm] ''s.'' A proper temperament, tem perature, consistency, degree of hardness or softness, quality or fitness, பக்குவம். ''(c.)'' 2. Boiled rice, சோறு. 3. Eating, உண்ணுகை. 4. A sacrificial grass, அறுகு. 5. Beauty, அழ கு. 6. Time, காலம். 7. An Indian hour of twenty-four minutes, நாழிகை. 8. ''(Beschi.)'' a kind of ode, சிந்து.
  • [patam] ''s.'' Foot, கால்; [''commonly'' பாதம்.] 2. Foot or line of a stanza, செய்யுளடி. 3. Word, vocable, மொழி. 4. Place, site, loca tion, இடம். 5. Rank, station, degree, வரிசை. 6. A state of future bliss, as பதவி. 7. Mark, sign, spot, அடையாளம். 8. Way, road, path, வழி. W. p. 499. PADA. 9. ''[in astrol.]'' The compartments delineated on a chart for determining a spot to be chosen for building a house, &c., வீடுகட்ட நல்லிடமறியத்தீட்டும்யந்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [K. hada.] Proper consistency; required degree of hardness or softness, quality or fitness; பக்குவம். சில்பதவுணவின்(பெரும்பாண். 64). 2. Cooked food; உணவு.(திவா.) பதமிகுத்துத் துய்த்தல் வேண்டி (சிலப். 28,189). 3. Boiled rice; சோறு. (திவா.) 4. Agrain of boiled rice; அவிழ். (சூடா.) 5. Water;தண்ணீர். (திவா.) 6. Dampness, moisture;ஈரம். (திவா.) மாவெலாம் பதம் புலர்ந்த (கம்பரா. மூலபல. 79). 7. Toddy; கள். மகிழ்ப் பதம் பன்னாட்கழிப்பி (பொருந. 111). 8. cf. பதவம். Bermudagrass. See அறுகம்புல். (திவா.) 9. Tender grass;இளம்புல். (பிங்.) 10. Gentleness, sweetness;இனிமை. வெங்குருவரசர் பதம்பெற வெழுதி வரைந்திடு மேடு (திருவாலவா. 38, 40). 11. Joy, delight;இன்பம். (சூடா.) 12. Beauty; அழகு. (W.) 13.Fit occasion, opportunity; ஏற்றசமயம். எண்பதத்தா லெய்தல் (குறள், 991). 14. Suitability; தகுதி.15. Time; பொழுது. (பிங்.) 16. Indian hour of24 minutes; நாழிகை. (திவா.) 17. Sharpness, asof the edge of a knife; கூர்மை. கத்தி பதமாயிருக்கிறது. 18. Sign, indication; அடையாளம். (சங்.அக.) 19. Measure; அளவை. (சங். அக.) 20.Thing, substance; பொருள். (யாழ். அக.) 21.Watch; காவல். (யாழ். அக.) 22. cf. baka.Crane; கொக்கு. (யாழ். அக.) 23. Effort; முயற்சி.(யாழ். அக.) 24. Disguise; மாறுவேஷம். (யாழ்.அக.)
  • n. < pada. 1. Foot, leg;கால். எறிபதத்தா னிடங்காட்ட (புறநா. 4). 2.Foot or line of a stanza; செய்யுளடி. (W.) 3.Quarter; நாலிலொன்று. (பிங்.) 4. The 25thnakṣatra; பூரட்டாதி. (விதான. குணாகுண. 11.) 5.Word, vocable; மொழி. (நன். 128.) 6. Seeபதபாடம். செறிசிறார் பதமோதும் திருத்தோணிபுரத்து (தேவா. 88, 2). 7. A kind of musical composition; இசைப்பாட்டுவகை. முத்துத்தாண்டவர் பதம். 8. Place, site, location;இடம். பதங்களேழும் (தக்கயாகப். 147). 9. Situ-ation, rank; பதவி. பிரிவி றொல்பதந் துறந்து(கம்பரா. திருவடிசூட்டு. 101). 10. State offuture bliss; தெய்வபதவி. சிவபதமளித்த செல்வமே(திருவாச. 37, 3). 11. Way, road, path; வழி.(திவா.) 12. Circumstance, capacity; தரம். பெண்டிருந் தம்பதங் கொடுக்கும் (புறநா. 151). 13. Row,order, series; வரிசை. (பிங்.) 14. (Astrol.) Compartments drawn on a chart for determiningthe site for building a house; வீடு கட்டுதற்கு இடமறிய வரையும் சோதிடயந்திரத்தின் கட்டங்கள். (W.)15. Light, brightness; ஒளி. பொற்பதப் பொது(கோயிற்பு. காப்பு.).
  • n. < šapatha. Seeசபதம்.