தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன் ; பறவை ; விட்டிற்பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். 1. Moon;
  • பறவை. 2. Bird;
  • விட்டில். 3. A kind of moth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the moon, சந்திரன்; 2. a bird, பறவை; 3. a kind of moth, விட்டில் பறவை.

வின்சுலோ
  • [patamam] ''s.'' Moon, சந்திரன். 2. A bird, பறவை. 3. A kind of miller or moth, விட் டிற்பறவை. W. p. 497. PATAMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < patama. (யாழ். அக.)(W.) 1. Moon; சந்திரன். 2. Bird; பறவை. 3.A kind of moth; விட்டில்.