தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பதவுரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் (நன்.22) See பதவுரை.

வின்சுலோ
  • ''s.'' Interpretation of word be word, or in small portions. see உரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See பதவுரை. கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் (நன். 22).