தமிழ் - தமிழ் அகரமுதலி
    பக்குவநிலை தவறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்குவநிலை தவறுதல். To become over-ripe, as fruits;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊழ்த்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பதம் +.To become over-ripe, as fruits; பக்குவநிலை தவறுதல்.