தமிழ் - தமிழ் அகரமுதலி
    பத்திரம் ; பாதுகாப்பு ; மதிலுள் மேடை ; மதில் ; இறக்கம் ; தாழ்மை ; அமைதி ; கோள்களின் அட்சாம்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமைதி. பதனமானவன். 3. Mildness, gentleness;
  • சென்மராசிக்கு ஆறு எட்டு பன்னிரண்டாமிடங்கள். (சங். அக.) 5. Sixth, eighth and twelfth houses from the ascedant;
  • கிரகங்களின் அட்சாம்சம். 4. Latitude of planets;
  • தாழ்மை. (சங். அக.) 2. Humility;
  • இறக்கம். (யாழ். அக.) 1. Descending, falling down;
  • . 3. See பதணம். பதனமு மதிலும் (கம்பரா. முதற்போர். 32).
  • பத்திரம். பட்டணம் பதனம் (இராமநா. உயுத். 23). 1. Care, caution, attention, circumspection;
  • பாதுகாப்பு. பதனகவசத்துடன் (ஞானவா. சுக்கி. 19). 2. Safety, security, protection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. care, circumspection, caution, safety, பத்திரம். பதனம்பண்ண, பதனப்படுத்த, to keep safely, to secure.
  • s. the latitude of planets; 2. descent, getting down, இறங்குதல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கவனம்.

வின்சுலோ
  • [ptṉm] ''s.'' Care, caution, attention, circumspection, safety, security, பத்திரம். ''(c.)'' See சூதானம். கைபதனம். Take care of your hand.
  • [pataṉam] ''s.'' The latitude of planets, வியோமாட்சரேகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. bhadra. cf.பதலம். 1. Care, caution, attention, circumspection; பத்திரம். பட்டணம் பதனம் (இராமநா.உயுத். 23). 2. Safety, security, protection; பாதுகாப்பு. பதனகவசத்துடன் (ஞானவா. சுக்கி. 19). 3.See பதணம். பதனமு மதிலும் (கம்பரா. முதற்போர்.32).
  • n. < patana. 1. Descending, falling down; இறக்கம். (யாழ். அக.) 2.Humility; தாழ்மை. (சங். அக.) 3. Mildness,gentleness; அமைதி. பதனமானவன். 4. Latitude of planets; கிரகங்களின் அட்சாம்சம். 5. Sixth,eighth and twelfth houses from the ascendant;சென்மராசிக்கு ஆறு எட்டு பன்னிரண்டாமிடங்கள்.(சங். அக.)