தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதிலுள்மேடை ; மதில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதிலுண்மேடை. (திவா.) நெடுமதி னிரைப்பதணத்து (பதிற்றுப். 22, 25). Mound or raised terrace of a fort, rampart;
  • மதில். (W.) 2. Walls of a fort, fortification;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a raised terrace in a rampart; 2. walls of a fort, fortification.

வின்சுலோ
  • [ptṇm] ''s.'' A mound, or raised terrace within a rampart, மதிலூண்மேடை. 2. Walls of a fort, fortification, மதில். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. patraṇā. 1.Mound or raised terrace of a fort, rampart;மதிலுண்மேடை. (திவா.) நெடுமதி னிரைப்பதணத்து(பதிற்றுப். 22, 25). 2. Walls of a fort, fortification; மதில். (W.)