தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவை ; சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவை. 1. Bird;
  • சந்திரன். 2. Moon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bird, பறவை; 2. the moon. சந்திரன்.

வின்சுலோ
  • [patacam] ''s.'' A bird, பறவை. 2. Moon, சந்திரன். W. p. 497. PATASA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < patasa. (W.) 1.Bird; பறவை. 2. Moon; சந்திரன்.